Welcome, visitor! [ Register | Login

Post Free Ad
Comments Off on டெத் விஷ் – திரை விமர்சனம்

டெத் விஷ் – திரை விமர்சனம்

Movie Review March 8, 2018

கடந்த 1974-ஆம் ஆண்டு சார்லஸ் புரோன்சன் நடிப்பில் வெளியாகிய டெத் விஷ் படத்தின் கதையை தழுவியே இந்த டெத் விஷ் படமும் உருவாகி இருக்கிறது. பழைய பதிப்பில் சார்லஸ் புரோன்சன் கட்டட வடிவமைப்பாளராக வருவார். தற்போது உருவாகி இருக்கும் டெத் விஷ் படத்தில் புரூஸ் வில்லிஸ் மருத்துவராக வருகிறார். மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கும் புரூஸ் வில்லிஸின் வாழ்க்கையையே புரட்டிப் போடும் ஒரு பிரச்சனை வருகிறது. புரூஸ் வில்லிஸின் மனைவி எலிசபெத்தையும், அவர்களது மகள் கேமிலா மோரோனையும் மர்ம கும்பல் ஒன்று துப்பாக்கியால் சுட்டு விடுகிறது. இதில் எலிசபெத் இறந்துவிட, புரூஸின் மகள் கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறாள். தனது குடும்பத்தின் இந்த நிலைக்கு காரணமானவர்களை தேடி பழிவாங்க துடிக்கிறார் புரூஸ் வில்லிஸ். ஒரு கட்டத்திற்கு மேல் தவறு எங்கு நடந்தாலும், அதற்கு காரணமானவர்களை கொல்ல ஆரம்பிக்கிறார். கடைசியில் தனது குடும்பத்தின் இந்த நிலைக்கு காரணமானவர்களை புரூஸ் பழிவாங்கினாரா? கோமா நிலையில் இருக்கும்

The post டெத் விஷ் – திரை விமர்சனம் appeared first on தமிழில் சினிமா செய்திகள்.

1 total views, 0 today

Comments Off on காத்தாடி – திரை விமர்சனம்

காத்தாடி – திரை விமர்சனம்

Movie Review March 5, 2018

நாயகன் அவிஷேக் கார்த்திக்கும், டேனியலும் நண்பர்கள். சிறிய அளவில் திருட்டுத் தொழில் செய்து தங்களது பிழைப்பை பார்த்து வருகின்றனர். இப்படி இருக்கையில், பெரிய அளவில் ஒரு பணம் சம்பாதிக்க முடிவு செய்து, சம்பத்துடன் காரில் வரும் பேபி சாதன்யாலை பார்க்கின்றனர். இதையடுத்து சாதன்யாவை கடத்தி, சம்பத்திடம் பணம் கேட்க முடிவு செய்து, சாதன்யாவையும் கடத்தி செல்கின்றனர். பின்னர் சம்பத்திடம் பணம் கேட்க, சம்பத்தும் பணம் தர சம்மதிக்கிறார். இந்நிலையில், போலீஸ் உடையில் அங்கு வரும் தன்ஷிகா, இவர்கள் இருவர் மீதும் சந்தேகப்பட்டு அவர்களை விசாரிக்கிறார். அப்போது அவர்கள் சாதன்யாவை கடத்தி வந்தது தெரிகிறது. இந்நிலையில், காவல்துறை அதிகாரிகள் அங்கு வர, தன்ஷிகா அங்கிருந்து தப்ப முயற்சிக்கிறார். அப்போது தான் தன்ஷிகா உண்மையான போலீஸ் இல்லை என்பது அவிஷேக், டேனியலுக்கு தெரிய வருகிறது. தன்ஷிகா போலீசில் இருந்து தப்பிக்கும் நிலையில், சம்பத் தனது அப்பா இல்லை என்ற உண்மையை பேபி சாதன்யா கூறுகிறாள்.

The post காத்தாடி – திரை விமர்சனம் appeared first on தமிழில் சினிமா செய்திகள்.

11 total views, 0 today

Comments Off on 6 அத்தியாயம் – திரை விமர்சனம்

6 அத்தியாயம் – திரை விமர்சனம்

Movie Review February 25, 2018

படத்தின் தலைப்புக்கு ஏற்ப இந்த படம் அமானுஷ்யங்கள் அடங்கிய 6 கதைகளை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது. ஒவ்வொரு அத்தியாயமும் வெவ்வேறு கதைகளை கொண்டதாக இருந்தாலும், அவை அனைத்தும் அமானுஷ்யம் என்ற கருவை மையமாக வைத்து உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. சூப்பர் ஹீரோ நாயகன் தமன் குமாருக்கு நெருக்கமானவர்களுக்கு ஏதேனும் பிரச்சனை, உயிர் பாதிப்பு ஏற்படும் நிலை வந்தால் அது அவருக்கு முன்கூட்டியே தெரிய வருகிறது. இதுகுறித்து மருத்துவர் ஸ்டான்லியிடம் ஆலோசிக்க செல்கிறார். அப்போது அவர் சொல்வதில் உண்மை இருப்பதாக உணரும் மருத்துவர் என்ன செய்தார்? தமன் குமார் அப்படி நடக்க காரணம் என்ன? என்பதே முதல் அத்தியாயமாக காட்டப்பட்டுள்ளது. இனி தொடரும் பாப் சுரேஷின் வீட்டில் ஒரு குழந்தை பந்து விளையாடுகிறது. ஆனால் பாப் சுரேஷுக்கு அந்த குழந்தை இருப்பது தெரியவில்லை. மாறாக அந்த பந்து மட்டும் தெரிகிறது. இந்நிலையில், அங்கு வரும் பேபி சாதனா அந்த குழந்தையுடன் பேசுகிறாள்.

The post 6 அத்தியாயம் – திரை விமர்சனம் appeared first on தமிழில் சினிமா செய்திகள்.

9 total views, 0 today

Comments Off on ஏண்டா தலையில எண்ண வெக்கல – திரை விமர்சனம்

ஏண்டா தலையில எண்ண வெக்கல – திரை விமர்சனம்

Movie Review February 25, 2018

இன்ஜினியரிங் படிப்பை சரியாக முடிக்காத நாயகன் அசார், தன் நண்பர் சிங்கப்பூர் தீபனுடன் வேலைத் தேடி வருகிறார். எந்த கம்பெனியிலும் இவருக்கு வேலை கிடைக்கவில்லை. இப்படி வேலை ஒவ்வொரு கம்பெனியாக அழையும் அசார், நாயகி சஞ்சிதாவை பார்த்தவுடனே காதல் வயப்படுகிறார். அவர் பின்னாடியே சுற்றி ஒரு வழியாக அவரையே காதலிக்க வைத்து, நிச்சயதார்த்தம் வரை சென்றுவிடுகின்றார். இந்நிலையில், அசாருக்கு ஒரு குரல் கேட்கின்றது. அந்த குரல், தான் எமதர்மன் என்றும், தலையில் எண்ணெய் வைக்காமல் இருப்பதால் உன்னை கொல்ல வந்திருப்பதாக கூறுகிறார். மேலும் நீ உயிரோடு இருக்க வேண்டும் என்றால் நான் தரும் டாஸ்க்குகளை நீ செய்ய வேண்டும். அதை நீ செய்ய மறுத்தால் இறந்து விடுவாய் என்று கூறுகிறார். எமதர்மன் கொடுத்த டாஸ்க்குகளை எல்லாம் அசார் செய்தாரா? உயிர் பிழைத்தாரா? சஞ்சிதாவை கரம் பிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை. இன்ஜினியரிங் படித்திருக்கும் இளைஞனாகவும் நடித்திருக்கிறார் அசார். இங்கிலீஷையே தமிழில் பேசினால்

The post ஏண்டா தலையில எண்ண வெக்கல – திரை விமர்சனம் appeared first on தமிழில் சினிமா செய்திகள்.

11 total views, 0 today

Comments Off on கேணி – திரை விமர்சனம்

கேணி – திரை விமர்சனம்

Movie Review February 25, 2018

நேர்மையான அரசு அதிகாரியின் மனைவி ஜெயப்பிரதா. சில சூழ்ச்சி காரர்களால் இவரது கணவர் ஜெயிலுக்கு செல்கிறார். அங்கு எதிர்பாராதவிதமாக திடீரென இறந்துவிடுகிறார். கணவரின் கடைசி ஆசைக்கேற்ப சொந்த கிராமத்திற்கு செல்கிறார் ஜெயப்பிரதா. இவரோடு தீவிரவாதி என சந்தேகிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட இஸ்லாமிய இளைஞனின் மனைவியான பார்வதி நம்பியாரும் செல்கிறார். இவர்கள் போகும் இடத்தில் மக்கள் தண்ணீரின்றி தினந்தினம் செத்து மடிவதைக் கண்டு மனம் வருந்துகிறார் ஜெயப்பிரதா. அதே நேரத்தில் தன் வீட்டுத் தோட்டக் கேணியில் வற்றாத நீர்வளம் இருப்பதைக் காண்கிறார். தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படும் அந்த ஊர் மக்களுக்காக கேணியில் இருக்கும் தண்ணீரை தர முடிவெடுக்கிறார். அதன் பின்னர் தான் அந்தக் கேணிக்குப் பின்னால் இருக்கும் எல்லைப் பிரச்சினையும், அரசியல்வாதிகளின் சூழ்ச்சியும் இருப்பது ஜெயப்பிரதாவிற்கு தெரிகிறது. ஆனால் மக்களின் தாகத்தைப் போக்கியே ஆக வேண்டும் என்று தீவிரமாக களமிறங்குகிறார் ஜெயப்பிரதா. இதற்கு பல தடைகள் வருகிறது. இதில் ஜெயப்பிரதா வெற்றி பெற்றாரா? இல்லையா?

The post கேணி – திரை விமர்சனம் appeared first on தமிழில் சினிமா செய்திகள்.

10 total views, 0 today

Comments Off on நாகேஷ் திரையரங்கம் – திரை விமர்சனம்

நாகேஷ் திரையரங்கம் – திரை விமர்சனம்

Movie Review February 25, 2018

நாயகன் ஆரி நேர்மையான வீட்டு புரோக்கர். யாரையும் ஏமாற்றி, பொய் சொல்லி வீட்டு மனைகளை விற்கக் கூடாது என்ற கொள்கைகளை பின்பற்றி வருகிறார். அம்மா, தம்பி மற்றும் வாய்பேச முடியாத தங்கை அதுல்யா என இவர்களது குடும்ப பாரத்தை ஒரு நல்ல வேலையில் இருக்கும், ஆரியின் தம்பி கவனித்துக் கொள்கிறார். பொய் சொல்லி பணம் சம்பாதிக்க தெரியாமல் இருக்கும் தனது மகனுக்கு கல்யாணம் செய்து வைத்தால் அவன் ஒரு வழிக்கு வருவான் என்று ஆரியின் அம்மா பெண் தேடுகிறார். அதில் ஆஷ்னா ஷவேரியை அவருக்கு பேசுகின்றனர். நல்ல பணக்காரனாக, ஐ.டியில் வேலை பார்க்கும் ஒருவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையுடன் இருக்கும் ஆஷ்னா, ஆரியை திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார். பின்னர் ஒருகட்டத்திற்கு மேல் ஆரியின் நல்ல குணம் அறிந்து அவரை காதலிக்க ஆரம்பிக்கிறாள். இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வரும் நிலையில், ஆஷ்னாவின் நண்பர், அதுல்யாவை காதலிப்பதாக சொல்லி

The post நாகேஷ் திரையரங்கம் – திரை விமர்சனம் appeared first on தமிழில் சினிமா செய்திகள்.

9 total views, 0 today

Sponsored Links

 • சிலை தகர்ப்பு போன்ற வன்முறை அரசியலில் ஈடுபடக்கூடாது: பாஜக தொண்டர்களுக்கு தமிழிசை எச்சரிக்கை

  by on March 7, 2018 - 0 Comments

  பாஜக தொண்டர்கள் சிலை தகர்ப்பு போன்ற வன்முறை அரசியலில் ஈடுபடக்கூடாது எனவும், அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

 • 40,000 railway employees to march to Parliament for better wages

  by on March 13, 2018 - 0 Comments

  The union assured that no rail services will be disrupted

 • ஏண்டா தலையில எண்ண வெக்கல – திரை விமர்சனம்

  by on February 25, 2018 - 0 Comments

  இன்ஜினியரிங் படிப்பை சரியாக முடிக்காத நாயகன் அசார், தன் நண்பர் சிங்கப்பூர் தீபனுடன் வேலைத் தேடி வருகிறார். எந்த கம்பெனியிலும் இவருக்கு வேலை கிடைக்கவில்லை. இப்படி வேலை ஒவ்வொரு கம்பெனியாக அழையும் அசார், நாயகி சஞ்சிதாவை பார்த்தவுடனே காதல் வயப்படுகிறார். அவர் பின்னாடியே சுற்றி ஒரு வழியாக அவரையே காதலிக்க வைத்து, நிச்சயதார்த்தம் வரை சென்றுவிடுகின்றார். இந்நிலையில், அசாருக்கு ஒரு குரல் கேட்கின்றது. அந்த குரல், தான் எமதர்மன் என்றும், தலையில் எண்ணெய் வைக்காமல் இருப்பதால் உன்னை […]

 • காத்தாடி – திரை விமர்சனம்

  by on March 5, 2018 - 0 Comments

  நாயகன் அவிஷேக் கார்த்திக்கும், டேனியலும் நண்பர்கள். சிறிய அளவில் திருட்டுத் தொழில் செய்து தங்களது பிழைப்பை பார்த்து வருகின்றனர். இப்படி இருக்கையில், பெரிய அளவில் ஒரு பணம் சம்பாதிக்க முடிவு செய்து, சம்பத்துடன் காரில் வரும் பேபி சாதன்யாலை பார்க்கின்றனர். இதையடுத்து சாதன்யாவை கடத்தி, சம்பத்திடம் பணம் கேட்க முடிவு செய்து, சாதன்யாவையும் கடத்தி செல்கின்றனர். பின்னர் சம்பத்திடம் பணம் கேட்க, சம்பத்தும் பணம் தர சம்மதிக்கிறார். இந்நிலையில், போலீஸ் உடையில் அங்கு வரும் தன்ஷிகா, இவர்கள் […]

 • கேணி – திரை விமர்சனம்

  by on February 25, 2018 - 0 Comments

  நேர்மையான அரசு அதிகாரியின் மனைவி ஜெயப்பிரதா. சில சூழ்ச்சி காரர்களால் இவரது கணவர் ஜெயிலுக்கு செல்கிறார். அங்கு எதிர்பாராதவிதமாக திடீரென இறந்துவிடுகிறார். கணவரின் கடைசி ஆசைக்கேற்ப சொந்த கிராமத்திற்கு செல்கிறார் ஜெயப்பிரதா. இவரோடு தீவிரவாதி என சந்தேகிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட இஸ்லாமிய இளைஞனின் மனைவியான பார்வதி நம்பியாரும் செல்கிறார். இவர்கள் போகும் இடத்தில் மக்கள் தண்ணீரின்றி தினந்தினம் செத்து மடிவதைக் கண்டு மனம் வருந்துகிறார் ஜெயப்பிரதா. அதே நேரத்தில் தன் வீட்டுத் தோட்டக் கேணியில் வற்றாத நீர்வளம் இருப்பதைக் […]